இடைவிடாமல் கர்த்தருடன் இருங்கள்

1. இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்
கொலோசெயர் 4:2
;
1தெசலோனிக்கேயர் 5:17
இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள் ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்.
அப்போஸ்தலர் 6:4
நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள்.
அப்போஸ்தலர் 10:2
கொர்நேலியு;
ரோமர் 1:9;
எபேசியர் 1:16
கொலோசெயர் 1:9
; 1
தெசலோனிக்கேயர் 1:2,4;
2தீமோத்தேயு 1:3
பவுல்
2. இடைவிடாமல் ஆராதனை செய்யுங்கள்
தானியேல் 6:16,20
ராஜா தானியேலை நோக்கி: நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார்.
லூக்கா 2:37
எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை இரவும்பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள்
3. இடைவிடாமல் உபதேசம்பண்ணுங்கள்
அப்போஸ்தலர் 5:42
தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள். (பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும்)
மத்தேயு 28:20
4. இடைவிடாமல் நம்பிக்கொண்டிருங்கள்
ஓசியா 12:1-6
நீ உன் தேவனிடத்தில் திரும்பு: தயவையும் நியாயத்தை யும் கைக்கொண்டு, இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு
சங்கீதம் 62:8
ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்.
சங்கீதம் 115:11
கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமாயிருக்கிறார்.
ஏசாயா 26:4
கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்
5. இடைவிடாமல் நன்றிசெலுத்துங்கள்
1தெசலோனிக்கேயர் 2:13
நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக் கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறோம்.
1கொரிந்தியர் 1:6
;
1தெசலோனிக்கேயர் 1:4.